பணம் செலுத்தும் போது கவனிக்க... |
நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க! (dharanishpub@gmail.com or 9444086888). மேலும் விவரங்களுக்கு பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும். |
எங்களைப் பற்றி |
அன்புடையீர்! 2015 ஜூன் 12ஆம் தேதி உதயமாகியுள்ள எமது இந்த தரணிஷ்.இன் (www.dharanish.in) இணையதளம், 11 நவம்பர் 2011 அன்று துவங்கப்பட்ட தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் இணையதளமாகும். எமது பதிப்பகத்தில் வெளியிடப்படவுள்ள நூல்கள், அவற்றைப் பற்றிய விவரங்கள் ஆகியவை குறித்த தகவல்கள் உடனடியாக இத்தளத்தில் வெளியிடப்படும். எமது பதிப்பகத்தின் மூலம் பல தரப்பட்ட மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில், நல்ல நூல்களை குறைந்த விலையில் பதிப்பிக்க இருக்கிறோம். வாசகர்கள் எமது இந்த புதிய தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் நூல் வெளியீடுகளுக்கும், மின்னூல் குறுந்தகடு வெளியீடுகளுக்கும் தொடர்ந்து தங்களின் நல் ஆதரவை நல்குவீர்கள் என்று நம்புகிறேன். தங்கள் அன்புள்ள கோ.சந்திரசேகரன் |
|
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|