தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள் |
தமிழகக் கோயில்கள் - தொகுதி 1 ஆசிரியர்: தேனி மு. சுப்பிரமணி பதிப்பு: டிசம்பர் 2018 விலை: ரூ.125/- தள்ளுபடி விலை: ரூ.110/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.) பக்கங்கள்: 152 பிரிவு: ஆன்மிகம் ISBN: 978-93-85594-29-8 நூல் குறிப்பு: தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் சில இந்து சமயக் கோயில்களைப் பற்றி, தினந்தந்தி நாளிதழின் இணைப்பிதழ்களான அருள் தரும் ஆன்மிகம் மற்றும் வெள்ளி மலர் இதழ்களில் வெளியான கட்டுரைகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 34 கோயில்களைப் பற்றிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்து சமய ஆன்மிகத்தில் ஈடுபாடு உடையவர்களுக்கும், பல்வேறு கோயில்களுக்குப் புனிதப் பயணம் செல்ல விரும்புபவர்களுக்கும் இந்நூல் நல்லதொரு வழிகாட்டியாக அமையும். பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |