நூல்கள் / குறுந்தகடுகள் வாங்குவதற்கான வழிமுறைகள் |
அன்புடையீர்! வணக்கம். எங்களின் நூல் மற்றும் மின்னூல் குறுந்தகடு வெளியீடுகள் அடங்கிய விலைப்பட்டியலைப் பார்வையிட்டுத் தங்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் குறுந்தகடுகளைக் குறிப்பிட்டு எழுத வேண்டுகிறோம். புத்தக வியாபாரிகள், நூலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உரிய கழிவு அளிக்கப்படும். அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.) குறிப்பு: நூல்கள் / குறுந்தகடுகளை கண்டிப்பாக வி.பி.பி (V.P.P) மூலம் அனுப்ப இயலாது. கூகுள் பே மூலம் பணம் செலுத்த கீழ் உள்ள க்யூ ஆர் கோடினை பயன்படுத்தவும். ஜி பே பேசி (G Pay Phone): 9176888688 ஜி பே ஐடி (G Pay Id): 9176888688-1@okbizaxis உள்நாடு / வெளிநாட்டிலிருந்து நேரடியாக எமது வங்கிக் கணக்கிற்கு இணையம் வழி பணம் செலுத்த, (NEFT / IMPS / SWIFT) A/c Name : Gowtham Pathippagam Indian Bank, Nolambur Branch, Chennai Current Account No.: 6736448374 IFS Code: IDIB000N152 SWIFT Code : IDIBINBBPAD மேலும் விபரங்களுக்கு மேலும் விபரங்களுக்கு கோ.சந்திரசேகரன் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ், தொலைபேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: dharanishpub@gmail.com |