தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள் |
திருக்குறள் (மூலமும், உரையும்) ஆசிரியர்: திருவள்ளுவர் உரையாசிரியர் புலியூர் கேசிகன் பதிப்பு: ஜூலை 2022 விலை: ரூ.55/- தள்ளுபடி விலை: ரூ.50/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.) பக்கங்கள்: 288 பிரிவு: சிறுவர் இலக்கியம் ISBN: 978-93-85594-00-7 நூல் குறிப்பு:பல்வேறு கலைக்களஞ்சியங்களிலும், வலைத்தளங்களிலும் இடம் பெற்றுள்ள செய்திகளையெல்லாம் இனித்த தமிழில் எழுதிக் காட்டும் புலமையும் தகுதியும் நண்பர் தேனி.மு.சுப்பிரமணிக்குக் கைவந்த கலையாகும். காண்பதையும் கருதுவதையும் கற்பனைத் திரையில் ஆய்ந்து, எழுத்து வடிவத்தில் தேன் போலப் புனையும் நிலை தேனியாருக்கு அழகுற அமைந்திருக்கிறது. முதல்நிலை, இடைநிலை, புதுநிலை என்ற வகையில் முப்பதுக்கு மேற்பட்ட அதிசய அமைப்புக்களை ஓவியம் போல நம் கண்முன் நிறுத்துவதைப் பாராட்டுகிறேன். (முனைவர் அருள் நடராசன்) பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |