பணம் செலுத்தும் போது கவனிக்க... |
நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க! (dharanishpub@gmail.com or 9444086888). மேலும் விவரங்களுக்கு பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும். |
எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் மூலம் 2024ஆம் ஆண்டில் முதல் கட்டமாக 100 நூல்களை பல்வேறு நூல் பிரிவுகளில் வெளியிட உள்ளோம். ஆகவே நூலாசிரியர்கள் தங்களின் நூல்களைப் பதிப்பிக்க எம்மை தொடர்பு கொள்ளவும். பேசி/வாட்சப்: 9444086888 (தற்போது அச்சுக்கு தேர்வாகியுள்ள நூல்கள்: 5) |
|
தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள் |
அரசு கட்டில் பதிப்பு: டிசம்பர் 2018 விலை: ரூ.200/- தள்ளுபடி விலை: ரூ.180/- அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) பக்கங்கள்: 280 பிரிவு: புதினம் (நாவல்) ISBN: 978-93-85594-15-1 நூல் குறிப்பு: பிற்காலச் சோழ வரலாற்றுக்குத் திருப்புமுனையாய் அமையக் காரணமாயிருந்தது அதிராசேந்திரன் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலகமே! ந்தக் கலகம் தோன்றுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது சோழர் படையில் வலங்கை இடங்கை என்ற பிரிவு ஏற்பட்டமையே! இவர்களிடையே மூண்ட கலகத்தினால், சோழச் சக்கரவர்த்தி கொல்லப்பட்டார். அதிராசேந்திரன் இறந்த பிறகு, பூசநாளிற் பிறந்தவனான வேங்கி இளவரசனாயிருந்த இராசேந்திரன், குலோத்துங்கன் என்ற சிறப்புப் பெயரோடு அரசு கட்டிலில் ஏறினான் என்ற உண்மையையே, இந்நாவலின் மையக்கருத்தாய் அமைத்திருக்கின்றேன். (கௌரிராஜன்) பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும் |