தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள்
ஆப்பிள் பசி

ஆப்பிள் பசி
ஆசிரியர்: சாவி (சா. விசுவநாதன்)

பதிப்பு: டிசம்பர் 2018

விலை: ரூ.125/-
தள்ளுபடி விலை: ரூ.110/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- இந்தியா - ரூ.50/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க) (ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.)

பக்கங்கள்: 168

பிரிவு: புதினம் (நாவல்)

ISBN: 978-93-85594-17-5

நூல் குறிப்பு: ஒரு நாடக நடிகனான சாமண்ணாவை, அந்த ஊர் தாசியின் மகளான பாப்பா விரும்புகிறாள். அவன் கஷ்டப்படும் போது உதவி செய்கிறாள். ஆனால் சாமண்ணா நல்ல நிலைக்கு வரும் போது அவளை விட அதிக அந்தஸ்தில் இருக்கும் சகுந்தலாவின் மீது மையல் கொள்கிறான். பின்னர் சினிமா வாய்ப்பு கிடைத்ததும், சக நடிகை சகுந்தலாவை விட அந்தஸ்தில் உயர்ந்தவள் என நினைத்து அவளிடம் காதல் கொள்கிறான். கடைசியில் அவன் நிலை என்ன ஆயிற்று? என்பதே கதை. சாவி அவர்கள் அந்தக் காலத்து பின்புலத்தில் இந்தக் கதையை எழுதியிருந்தாலும், தற்போது இந்தக் கதை நடப்பது போன்ற பிம்பத்தைத் தருவது இதன் சிறப்பு.

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்