தமிழ் நூல் பதிப்பாளர்
     

பணம் செலுத்தும் போது கவனிக்க...
நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் கட்டாயம் செலுத்த வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நூல்கள் வாங்கினால் அஞ்சல் கட்டணம் குறித்து அறிய எம்மை தொடர்பு கொள்க! (dharanishpub@gmail.com or 9444086888). மேலும் விவரங்களுக்கு

பணம் செலுத்த கீழ் பட்டனை சொடுக்கவும்.

நிலவில் 'லேண்டர்' தரையிறங்குவது நேரடி ஒளிபரப்பு - இஸ்ரோ
உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டியில் கார்ல்சென்-பிரக்ஞானந்தா
தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு
லிபியாவில் ஆயுத கும்பல் சிறை பிடித்த 17 இந்தியர்கள் மீட்பு
பாகிஸ்தானில் லாரியில் குண்டு வெடித்து 11 தொழிலாளர்கள் பலி


தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல்கள்

நெஞ்சக்கனல்

ஆசிரியர்: தீபம் நா. பார்த்தசாரதி

பதிப்பு: டிசம்பர் 2018

விலை: ரூ.100/-
தள்ளுபடி விலை: ரூ.90/-

அஞ்சல் செலவு: சென்னை - ரூ.30/- தமிழகம் - ரூ. 60/- இந்தியா - ரூ.100/- (வெளிநாடு: எம்மை தொடர்பு கொள்க)

பக்கங்கள்: 124

பிரிவு: புதினம் (நாவல்)

ISBN: 978-93-85594-30-4

நூல் குறிப்பு:என் நாவல்களில், காந்திய இலட்சியங்களும், கவியின் நளினமுள்ள ஓர் இளைஞனைக் குறிஞ்சி மலரிலும், சத்திய வேட்கையோடு கூடிய ஒரு கல்லூரித் தமிழ் விரிவுரையாளனைப் பொன்விலங்கிலும், நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்கிற நக்கீர தைரியமுள்ள ஓர் உழைக்கும் பத்திரிக்கையாளனை 'நெற்றிக்கண்'ணிலும் படைத்தேன். இந்த நாவலிலோ சந்தர்ப்பவசத்தால் அரசியல்வாதியாக நேரிடும் 'பெரிய' குடும்பத்து மனிதர் ஒருவரைப் படைக்கிறேன். அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றும் சொந்த நாட்டின் சில பிற்போக்கான மனிதர்களிடமிருந்தும் பிரச்சனைகளிடமிருந்தும் தார்மீக விடுதலைப் பெற போராடிக் கொண்டிருக்கிற ஒரு தேசத்தில், உணவு, மொழி, தொழில், சமதர்மம், எல்லோருக்கும் நல்வாழ்வு ஆகிய சகல துறைகளிலும் நலன் நாடும் ஒரு தேசிய நற்போக்கு நிலையில் இந்த நாவல் பிறக்கிறது. (தீபம் நா. பார்த்தசாரதி)

பணம் செலுத்தி நூல் வாங்க கீழ் பட்டனை சொடுக்கவும்



Why I Killed the Mahatma: Understanding Godse’s Defence
Why I Killed the Mahatma: Understanding Godse’s Defence
Stock Available
ரூ.450.00
Buy
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை
இருப்பு உள்ளது
ரூ.190.00
Buy
இச்சிகோ இச்சியே
இச்சிகோ இச்சியே
இருப்பு உள்ளது
ரூ.300.00
Buy
உன் சீஸை நகர்த்தியது நான்தான்
உன் சீஸை நகர்த்தியது நான்தான்
இருப்பு உள்ளது
ரூ.115.00
Buy
வெண்முரசு : நீலம்
வெண்முரசு : நீலம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy
உணவு சரித்திரம் பாகம்-2
உணவு சரித்திரம் பாகம்-2
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy
சித்தர் பாடல்கள் - பாகம் 4
சித்தர் பாடல்கள் - பாகம் 4
இருப்பு உள்ளது
ரூ.340.00
Buy
Shades of Truth: A Journey Derailed
Shades of Truth: A Journey Derailed
Stock Available
ரூ.535.00
Buy
சிவப்பு மச்சம்
சிவப்பு மச்சம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy
நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்!
நோய்க்கு மருந்தாகும் ஆலயங்கள்!
இருப்பு இல்லை
ரூ.140.00
Buy
கிரிப்டோ கரன்ஸி : புதையலா? பூதமா?
கிரிப்டோ கரன்ஸி : புதையலா? பூதமா?
இருப்பு உள்ளது
ரூ.105.00
Buy
இதுதான் நான்
இதுதான் நான்
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy
எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்
இருப்பு உள்ளது
ரூ.300.00
Buy
கரைந்த நிழல்கள்
கரைந்த நிழல்கள்
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy
தொடுவானம் தேடி
தொடுவானம் தேடி
இருப்பு உள்ளது
ரூ.270.00
Buy
கதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்
கதை கதையாம் காரணமாம் : மஹா பாரத வாழ்வியல்
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy
வெளிச்சத்தின் நிறம் கருப்பு - பாகம் - 2
வெளிச்சத்தின் நிறம் கருப்பு - பாகம் - 2
இருப்பு உள்ளது
ரூ.330.00
Buy
வாழ்க்கை ஒரு பரிசு
வாழ்க்கை ஒரு பரிசு
இருப்பு உள்ளது
ரூ.225.00
Buy
அந்த முகில் இந்த முகில்
அந்த முகில் இந்த முகில்
இருப்பு உள்ளது
ரூ.240.00
Buy
குழந்தைகள் நிறைந்த வீடு
குழந்தைகள் நிறைந்த வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy